
New Additions :
---------------------------------------------------------------------
Gold Songs of S.P.B part-1
Gold Songs of S.P.B part-2
Gold Songs of S.P.B part-3
Gold Songs of S.P.B part-4
---------------------------------------------------------------------
10 TMS songs 3
11 TMS for MGR
21 MGR songs
24 PBS.songs 1
42. Thamizh-sevai-2
'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....
மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்.... rasigantamiloldsongs@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.
E MAIL -rasigantamiloldsongs@gmail.com
PHONE - +91 9840419112
17 comments:
காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக்கும் குரல்
sweet tamil which cant get in tamilnadu these days.
தமிழ் பிடித்த எனக்கு
தமிழ் பித்து பிடிக்க காரணம்
உமது குரலின் இனிமையும்
உமது தமிழின் வளமையும்
Annaa! Nan Ithuvaraiyil(Age27 Years) Pertra Muthal Santhosham Ethuventral En Annan(YAZH SUDHA) kuralin Vazhiyaka Ketta Tamizh Varthaikal Than.
Anbudan
Er.K.GOVINDARAJAN
Cell:9442967961
Hanil Automotive India Pvt Ltd
yazhinum iniya kural -
Engal madurakurral
mannan sudakaruku!!!!!
thanks for sharing....
நீங்கள் ஒரு தமிழ் திரை இசை வலைத்தளம்
நீங்கள் ஒரு அன்ன பறவை ஆம் நல்ல பாடல்களை தேர்வு செய்வதில்
எங்கள் குமரியை கொஞ்சும் முக்கடல் - எங்கள் யாழை கொஞ்சும் முத்தமிழ்
மன சோர்வால் தவிக்கும் உள்ளங்களுக்கு உங்களுடைய அந்த நாள் ஞாபகம் ஒரு பாலைவனச்சோலை
மனதின் காயங்களுக்கு உங்கள் அந்த நாள் ஞாபகம் காயகல்பம்
நெஞ்சம் மகிழ அருமையான பாடல்களை அள்ளி தருவதால் நீங்கள் ஒரு காமதேனு
நான் தங்கள் வானொலித் தொகுப்புகளைக் கேட்டு மகிழ்வேன்.ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.நீங்கள் பாடல்களைப் பற்றி வர்ணிக்கும் பொழுது ஒரே மாதிரியான வர்ணனைகளையே வழங்குகிறீர்கள்.உதாரணத்திற்கு 1.காற்று மணடலம் கற்கண்டு மண்டலமாக.2......இசை வார்ப்பில்.நீங்கள் ஒரு கவிஞர், சாமான்யர் அல்ல.அப்படியிருக்கும்போது இன்னும் பற்பல விதமான வார்த்தைகளைக்கொண்டு வர்ணனை செய்ய வேண்டாமா? உதாரணத்திற்கு இளையராஜாவின் இன்னிசை மழையில்,தேவாவின் தேவகானத்தில் அல்லது ராகதேவனின் ராக மழையில்,மெல்லிசைத் தோரணமாக,தேன் சுவை கீதமாக,சங்கீதச் சாரலாக,ஸப்தஸ்வரங்களின் சங்கமமாக,இசை அருவியாக , ராக ஆலாபனையாக,இசை வெள்ளமாக இதைப்போன்ற பல சொற்களைக் கொண்டு நீங்கள் வர்ணிக்கலாமே.
நான் தங்கள் வானொலித் தொகுப்பு ( அந்த நாள் ஞாபகம்)கேட்டு மகிழும் பல்லாயிர ரசிகர்களில் ஒருவன்.ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.நீங்கள் பாடல்களைப் பற்றி வர்ணிக்கும் பொழுது ஒரே மாதிரியான வர்ணனைகளையே வழங்குகிறீர்கள்.உதாரணத்திற்கு 1.காற்று மணடலம் கற்கண்டு மண்டலமாக.2......இசை வார்ப்பில்.நீங்கள் ஒரு கவிஞர், சாமான்யர் அல்ல.அப்படியிருக்கும்போது இன்னும் பற்பல விதமான வார்த்தைகளைக்கொண்டு வர்ணனை செய்ய வேண்டாமா? உதாரணத்திற்கு இளையராஜாவின் இன்னிசை மழையில்,தேவாவின் தேவகானத்தில் அல்லது ராகதேவனின் ராக மழையில்,மெல்லிசைத் தோரணமாக,தேன் சுவை கீதமாக,சங்கீதச் சாரலாக,ஸப்தஸ்வரங்களின் சங்கமமாக,இசை அருவியாக , ராக ஆலாபனையாக,இசை வெள்ளமாக இதைப்போன்ற பல சொற்களைக் கொண்டு நீங்கள் வர்ணிக்கலாமே.
கற்கண்டு குரல் அண்ணன் யாழ் சுதாகர் அவர்களுக்கு வணக்கம்.
01.09.2020 அன்று இரவு SUN LIFE தொலைகாட்சியில் ஒலிபரப்பான கவிதையும் கானமும் நிகழ்ச்சி மிகவும் அருமை! ஆறு மனமே ஆறு பாடலில் மன அமைதியும் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடலில் இறைவனை நேரில் கண்டேன்.
நன்றிகள்!!
அன்புடன்
இலால்குடி திருமுருகன்.
Neengal paadal pokisham. Vazhthukkal sir.
Post a Comment